Yii Framework

Yii framework இன் .rar file இனை இந்த இனூடாக download செய்து கொள்க.
.rar file இனை extract பண்ணி yii-1.1.14 இனை பெறுக.

 yii-1.1.14  folder இனை உங்கள் C directry யில் உங்களது server WAMP எனின் WWW folder இனுள் அல்லது XAMP எனின் htdocs folder இனுள் save பண்ணிக்கொள்க.

No comments: